News செப்டம்பர் 22, 23 தேதிகளில் மொராக்கோவிற்குப் பயணம் மேற்கொள்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் புதிய திட்டம்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News சிறுநீரகத் திருட்டு வழக்கின் விசாரணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: திமுகவினர் சம்பந்தப்பட்டு இருப்பதால் காப்பாற்ற முயல்வதா?- அன்புமணி ராமதாஸ் கேள்வி.
News குஜராத்தின் பாவ்நகரில் ‘கடலில் இருந்து வளம்’ என்ற நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News இந்தியா-நியூசிலாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளின் மூன்றாவது சுற்று குயின்ஸ்டவுனில் முடிவடைகிறது.
News பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை நினைவுகூரும் வகையில், முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் போர் வீரர்களின் குடும்பத்தினருடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்துரையாடினார்.
News எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.
News உத்தரப்பிரதேச மாநில தோட்டக்கலை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு, சென்னையில் உருளைக்கிழங்கு சம்பந்தமான நுகர்வோர் விற்பனையாளர் கூட்டத்தை நடத்தியது.
News திருத்தணியில் மகாத்மா காந்தி சிலையை, பெருந்தலைவர் காமராஜர் மார்கெட் அருகில் நிறுவ வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.