News தில்லி ஐஹெச்பிஏஎஸ் மருத்துவமனையில் போதிய வசதியின்மை காரணமாக பிறந்த குழந்தை இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கிறது.
News நாகூர் தர்காவின் பழமைவாய்ந்த மண்டபங்களை சீரமைக்க அரசு ரூ.75 கோடி நிதி ஒதுக்க வேண்டும்!- அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
News நக்சலைட்டுகளுக்கு எதிராக இன்று மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
News கடற்படை தலைமை தளபதி அட்மிரல் தினேஷ் கே திரிபாதி நான்கு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று இலங்கை செல்கிறார்.
News அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை மற்றும் அனைவரின் முயற்சி என்ற தலைப்பில் பிரதமர் மோதியின் உரைகள் அடங்கிய தொகுதிகளை குடியரசு துணைத்தலைவர் வெளியிட்டார்.
News சென்னை எம்.ஆர்.எஃப். நிறுவனத்தில் பயிற்சி முடித்த பணியாளர்ளுக்கு பணி நிரந்தரம், மருத்து காப்பீடு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கிடைக்கப்பெற தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!- சீமான் வலியுறுத்தல்.
News ஆவின் பால் பொருள்களின் விலைகளை திமுக அரசு குறைத்ததா? திருட்டுத்தனம் செய்யக்கூடாது!- அன்புமணி ராமதாஸ் கேள்வி .
News உலகளாவிய தெற்கு நாடுகளின் மூத்த மனித உரிமை செயல்பாட்டாளர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டம் – வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்துகிறது.