News ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் ஆகியோருக்கு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து.
News ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீராங்கனை சிந்துவுக்கு ரூ.2 கோடி பரிசு: டில்லி அரசு அறிவிப்பு.
News பொது நுழைவு தேர்வில் முதலிடம் பெற்ற மேல்பென்னாத்தூர் பள்ளி மாணவிக்கு உண்டி உறைவிடப் பள்ளியில் சேர திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
News மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக்கு “ராணி லட்சுமி பாய்” விருது : உத்தர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவிப்பு.
News காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்றிட உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்படும்: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை.
News மணிப்பூர், அஸ்ஸாம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களும், அந்தமான்-நிகோபார் தீவுகளுக்கு புதிய துணைநிலை ஆளுநரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.