News அழிவில்லா கல்வி செல்வத்தை தேசத்தின் வருங்கால தூண்களாம் மாணவச் செல்வங்களுக்கு புகட்டி, அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கிடும் அரிய பணியினை ஆற்றிடும் ஆசிரியப் பெருமக்களின் வாழ்வு சிறக்கட்டும்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வாழ்த்து.
News அன்னை தெரசாவின் சேவைகள் அனைத்தும் அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை.
News பூட்டப்பட்ட கழிப்பறை, மூடப்பட்ட குடிநீர் குழாய்! திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவலம்!
News வித்யாசாகர் ராவுக்கு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
News காவேரிப் படுகையில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் எந்த ஒரு திட்டத்தையும் மேற்கொள்வதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது: தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தனி தீர்மானம்.
News பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கை தரம் பாதிப்படையும்: தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை.
News தமிழக கவர்னர் பொறுப்பை, மராட்டிய கவர்னர் வித்யாசகர் ராவும், மத்தியப் பிரதேச கவர்னர் பொறுப்பை, குஜராத் கவர்னர் ஸ்ரீ ஓம் பிரகாஷ் கோஹ்லியும் கூடுதலாக கவனிப்பார்கள்: இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவிப்பு.