News பதவி விலகிய 10 சட்டமன்ற உறுப்பினர்கள், முதல்வர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
News ஆந்திர சிறைகளில் கொலை மற்றும் செம்மரக் கடத்தல் குற்றங்கள் சாட்டப்பட்டு வழக்குகளை எதிர்கொண்ட தமிழ்நாட்டை சேர்ந்த 288 அப்பாவித் தமிழர்கள் விடுதலை!
News தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா 68-வது பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மாணவ,மாணவியர்கள் பயன்பெறும் வகையில் 6,888 சூரிய சக்தியால் இயங்கும் மேஜை விளக்குகள்!
News உண்மையான வளர்ச்சியின் அளவுகோல் பெண்கள் எவ்வாறு வளர்ச்சிபெற்றுள்ளனர் என்பதே ஆகும்; பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை கட்டாயமாக்கும் சட்ட முன்வடிவை ஒரு மனதாக நிறைவேற்றிய அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்!
News மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார்!
News வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெறலாம் : தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிக்கை!