News ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா திறந்து வைத்தார்.
News முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீதித்துறை சார்பில் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய் நிதி: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடம், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி வழங்கினார்.
News அகில இந்திய காவல்துறையினருக்கான பணித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற காவல்துறை வீரர்களுக்கு ரூ.1 கோடியே 46 லட்சத்து 80 ஆயிரம் பரிசுத்தொகையினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா வழங்கினார்.
News மாணவர்கள் முகச்சவரம் (கிளீன் ஷேவ்) செய்திருக்க வேண்டும், டிசேட் அணியக் கூடாது, மாணவிகள் வெள்ளிக்கிழமைகளில் சேலை அணிந்து வரவேண்டும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அறிவிப்பு!