Category: News

Ullatchithagaval

News

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப்(சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தில் பிராந்திய மொழி மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும்: முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி அறிக்கை.

News

ஊழல் புகாருக்கு உள்ளான இராமமோகன்ராவை உடனடியாக பதவி நீக்கம் செய்வதுடன், அவர் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்: பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் அறிக்கை!

News

தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்தோ அல்லது அவர் மரணம் குறித்தோ இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாமல் தொடர்ந்து மௌனம் சாதித்து வரும் சசிகலா, ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.