மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நினைவிடத்தில் முதலமைச்சர் கே.பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் அஞ்சலி!
தமிழக பட்ஜெட்கூட்டத்தொடர்நிறைவடைந்தநிலையில், தமிழக முதலமைச்சர்கே. பழனிசாமிதலைமையில்அமைச்சர்கள்சென்னைமெரினாகடற்கரையில்உள்ளமறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும்எம்ஜி.ஆர். நினைவிடத்தில்மலர்தூவிமரியாதைசெலுத்தினர்.