News பொது மக்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு ஆதரவாக, துணையாக நான் இருக்கிறேன்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா நேரில் ஆறுதல்!
News மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் மத்திய பகுதியில் சங்கு சக்கரம் கூடிய திருநாமம் அமைக்கப்பட்டது!
News ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் மகா கும்பாபிஷேக அழைப்பிதழை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம், அறங்காவலர் குழுத்தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் நேரில் வழங்கினார்!
News பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக ஏழை, எளிய, சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா வேதனை!
News ஆற்றை மறித்து தனியார் தடுப்பு சுவர் கட்டியதால் அருகில் இருந்த வீட்டின் உள்ளே மழை நீர் பாய்ந்து வீடு இடிந்தது!
News பொதுமக்கள் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினரை தலையில் அடித்தார்! ஓட்டுனரை காலால் எட்டி உதைத்தார்! -தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்தின் வில்லத்தனம்!