News பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி தங்கள் மீது பொருளாதாரத் தாக்குதல் நடத்திய மத்திய அரசுக்கு 5 மாநில தேர்தல்களில் பொதுமக்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மே தினத்தை முன்னிட்டு அண்ணா தொழிற் சங்கத்தைச் சேர்ந்த 104 நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் குடும்ப நல நிதி வழங்கப்படும்: முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அறிவிப்பு.
News 234 தொகுதிகளிலும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நானே வேட்பாளராகக் களத்தில் நிற்கிறேன் என்ற கடமை உணர்வோடு தேர்தல் பணியாற்றி, கழக வேட்பாளர்களின் வெற்றிக்கு அல்லும், பகலும் அயராது உழைத்திட வேண்டும்: அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மனம் திறந்த மடல்.
News வன்முறையை தூண்டும் வகையில் பேசிய சுப்ரமணியன் சுவாமிக்கு, மாநிலங்களவை துணைத் தலைவர் பி.கே. குரியன் எச்சரிக்கை!
News திமுக தலைவர் கருணாநிதி தன் நலம் என்றால் தமிழகத்தை அடகு வைப்பார், பொது நலம் என்றால் அமைதி காப்பார்: மதுரை பிரசாரக் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா பேச்சு!