News டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்தார்.
News ஆமாம் சாமி போடுகின்ற அரசியல்வாதிகள் நமக்கு தேவையில்லை; தலைமையின் தவறுகளை சுட்டிக்காட்டக்கூடிய இளம் அரசியல்வாதிகள்தான் இன்றைய தேவை: இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பேச்சு.
News பொன் ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியவர்கள் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை.