News தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது “இடைத்தேர்தல் பிரச்சாரத்தை” ரத்து செய்து விட்டு டெல்லிக்குச் சென்று, போராடிக் கொண்டிருக்கும் தமிழக விவசாயிகளை சந்தித்துப் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை.
News இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியும், நன்மையும் ஏற்படுமானால் திட்டமிட்டபடி நடிகர் ரஜினிகாந்த் நிச்சயம் இலங்கை செல்ல வேண்டும்.
News அஞ்சல் ஊழியருக்கான நேரடி ஆட்சேர்ப்பு தேர்வு முறையில் முறைகேடு; மத்திய இணை அமைச்சருக்கு, மு.க. ஸ்டாலின் கடிதம்.
News ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக 12.04.2017 அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்: தொழிலாளர் ஆணையர் கா. பாலசந்திரன் உத்தரவு.
News ஊழல் மற்றும் நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேரில் ஆஜராகி வாக்கு மூலம்!
News வறட்சி, வர்தா நிவாரணம் வழங்குவதில் தமிழக மக்களுக்கு, மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது: பாமக நிறுவனர் மருத்துவர்.ச.இராமதாஸ் குற்றச்சாட்டு.
News திருவெறும்பூர் தாசில்தாரின் தில்லு முல்லு..!-பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்துடன் தாலுக்கா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம்.