News சோலார் பேனல் மோசடி வழக்கில், திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனிமாணிக்கத்துக்கு தொடர்பு!
News கட்டணமில்லா கையடக்க பேருந்து பயண அட்டைகள் வழங்கும் திட்டத்தினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
News காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை உடனடியாக உருவாக்க வேண்டும்: டெல்லியில் நடைப்பெற்ற வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உரை.
News சன் குழும ஊடகங்கள் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது: இந்திய ஜனநாயகக் கட்சி தலைவர் பாரிவேந்தர் குற்றச்சாட்டு.
News தே.மு.தி.க. – த.மா.கா- வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா முன்னிலையில் அ.இ.அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
News வழிப்பறி சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நஜ்ஜீக்கு 1லட்சம் ரூபாயும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.