News சென்னை திருவொற்றியூரில் 6 வயது வடமாநில சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அரசு தூக்குத் தண்டனை பெற்றுத் தர வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News நவீன விமான இயந்திரங்களின் வடிவமைப்பு, மேம்பாடு, சோதனை, உற்பத்தி, பராமரிப்பு ஆகியவற்றில், உள்நாட்டுத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.
News பிரமோஸ் ஏவுகணைக்கான கட்டுப்பாட்டு அமைப்பை கொள்முதல் செய்வதற்காக ரூ.661 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்து.
News கவுரவ விரிவுரையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5000 ஊதிய உயர்வை அரசு உடனே வழங்க வேண்டும்: மே மாதமும் ஊதியம் வேண்டும்!- மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News ஒருங்கிணைந்த போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.