News விண்வெளித் துறையைத் தனியார் நிறுவனங்களுக்குத் திறந்துவிட்டமை, திறமையாளர் வெளியேற்றத்தைக் குறைத்து, இளம் திறமையாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News கிழக்கு கடற்படையின் செயல்பாட்டுப் பணியின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக் கப்பலான குலிஷ் சிங்கப்பூரில் உள்ள துவாஸ் முனையத்திற்கு வந்தடைந்தது.
News திண்டுக்கல், மானூர் பள்ளியில் மனிதமலம் கலக்கப்பட்ட விவகாரம்: பின்னணியில் சதி உள்ளதா? என்பது பற்றி விசாரணை தேவை!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News SIR – “வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்” சம்பந்தமாக போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களை காவல்துறையினர் கைது செய்த நடைமுறை கண்டனத்துக்குரியது!- ஜி.கே.வாசன் அறிக்கை.
News மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (09.10.2026, வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கும்! இடைத்தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?! -இதோ.
News இந்தி மேம்பாடு என்பது திணிப்பதன் மூலம் அல்ல, வாய்ப்புகளையும் பங்களிப்பையும் உருவாக்குவதன் மூலமே அமைய வேண்டும்: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News காவல் துணைக் கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு: பதங்கங்கள் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் வழங்கினார்.