News மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஹெச் எஸ் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
News சிறுபான்மை மக்களின் வாழ்வுரிமைக்காக போராடி வரும் தீஸ்தா செதல்வாத் மீதான பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர் வே.ரவிகுமார் குடும்பத்தினருக்கு ரூ. 15 இலட்சம் நிவாரணம்!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு.
News இராணிப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News மத்திய அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திரசிங், நார்வே நாட்டின் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான அமைச்சரை சந்தித்து உரையாடினார்.
News செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் வடஇந்தியாவில் 20 நகரங்களை கடந்து இந்தியாவின் மேற்கு பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
News வேலூர் சர்வதேச பள்ளி (VIS) தொடக்க விழாவில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
News 47-வது சரக்கு மற்றும் சேவைவரி குழும கூட்டம் பரிந்துரை செய்துள்ள அனைத்து வரி விகித மாற்றங்களும் ஜூலை 18-ந் தேதி முதல் அமலுக்கு வரும்.
News ஐந்து நிலக்கரி சுரங்க ஏரிகளை ராம்சார் பட்டியலில் இணைக்க நிலக்கரி அமைச்சகம் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கோரிக்கை .