News குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்முவுக்கு சிரோன்மணி அகாலிதள் ஆதரவு தெரிவித்துள்ளது.
News கர்நாடகாவில் ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
News 100வது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களுக்கு வாழ்த்து.
News பானூர் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News கரூரில் நடைபெற்ற அரசு விழாவில்,பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News நீட் தற்கொலைகள் தொடரக்கூடாது: உடனடியாக விலக்கு பெற வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News கிரைண்டர், பம்ப்செட் மீதான வரி உயர்வு வேளாண், தொழில் வளர்ச்சியை பாதிக்கும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் 1606 மாற்றுத்திறனாளிகளுக்கு நிதியுதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் முகாம்.
News மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாக அத்துறைக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.