News பிரெஞ்ச் விமான என்ஜின் உற்பத்தியாளரான சாஃப்ரான் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு.
News எலோர்டாகோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம் 2 வெள்ளி உட்பட 15 பதக்கங்களை வென்றது.
News வெப்பத்தை வெளியிடுகிற கதிரியக்க ஒளியை மாற்றியமைக்கின்ற புதிய பொருள் ஒன்றை ஜவஹர்லால் நேரு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
News ஆக்ராதூத் குழும பத்திரிகைகளின் பொன்விழா கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோதி ஜூலை 6-ல் தொடங்கி வைக்கிறார்.
News மீண்டும் தொடங்கிய மீனவர்கள் கைது: நிரந்தர தீர்வு காண நடவடிக்கை தேவை!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டார்.
News விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெலிகாப்டர் ஐஎன்ஏஎஸ்-324 கடற்படையில் இணைக்கப்பட்டது.