News பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின் கீழ் 2030ம் ஆண்டுக்குள் குறைந்தது 30% அளவிலான நிலம், நீர், கடல் பகுதிகள் பாதுகாக்கப்படும் என்றும் உலக சமுதாயத்திற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
News ஜெர்மனியின் ஸ்க்லோஸ் எல்மாவ்வில் ஜி -7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணைய தலைவருடன் பிரதமர் நரேந்திர மோதி சந்திப்பு.
News ஓய்வு பெற்ற கோயில் பணியாளர்கள் மற்றும் வாரிசுதாரருக்கு பணிக்கொடையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News “நானோ” உர உற்பத்திக்கான வாய்ப்பு அக்னிபத் திட்டம் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரும்!- மத்திய விமானப்போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெனரல் வி கே சிங்.
News தொழில்நுட்பம் மற்றும் மின்னணு புரட்சியில் இந்தியா முக்கியப் பங்கு வகிப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.
News கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை .
News மழலையர் வகுப்பு மாணவர் சேர்க்கையை தாமதமின்றி உடனே தொடங்க வேண்டும்!–பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பச்சிளம் சிசுக்கள் தெருவில் வீசப்படும் கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.