News திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
News சரக்கு மற்றும் சேவை வரி குழுமத்தின் கூட்டம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் தொடங்கியது.
News அஹமதாபாத்தில் உள்ள குஜராத் மாநில வேளாண் கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி நிறுவனத்தின் 70வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.
News 2047-ம் ஆண்டுக்குள் பெரிய துறைமுகங்களாக மாறுவதற்கு சிறந்த திட்டங்களை தயாரிக்குமாறு அனைத்து துறைமுகங்களையும் சர்பானந்த சோனோவல் கேட்டு கொண்டார்.