News ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள விளையாட்டுகளைத் தடை செய்வது குறித்து அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு தலைமையிலான குழு தனது அறிக்கையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.
News மத்திய ரசாயன உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சென்னை உரத்தொழிற்சாலையை பார்வையிட்டார்.
News கடலோர வளர்ச்சி, கடலோர உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல்சார் பொருளாதாரத்தை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவை பிரதமரின் தொலைநோக்குப் பார்வை என்று சர்பானந்தா சோனோவால் கூறியுள்ளார்.
News சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதைப் பொருள் பயன்பாடில்லாத இந்தியா இயக்கத்தின் சார்பில் ஓட்டம்.
News கதை உருவாக்கம் மற்றும் தயாரிப்புக்குப் பிந்தைய பணிகளுக்கான உலகலாவிய மையமாக இந்தியா விரைவில் உருவெடுக்கும்!-மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர்.
News நாம் கொரோனாவுக்கு எதிரான முன்னெச்சரிக்கைகளின் மீதும் கவனம் செலுத்த வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.
News உலக கோப்பை வில்வித்தை போட்டி- கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி தங்கம் வென்றது!
News குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி.
News கொள்ளிடம் ஆற்றில் கடைமடை கட்டமைப்பு கட்ட ரூ.540 கோடி நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்க்கு -பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.