Author: admin

News

ஹரியானாவின் குருகிராமில் வரும் 13ந்தேதி, என்எப்டி, செயற்கை நுண்ணறிவு, மெட்டாவேர்ஸ் யுகத்தில் குற்றம் மற்றும் பாதுகாப்பு குறித்த ஜி20 மாநாட்டின் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றுகிறார்.

News

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் 14-ம் தேதி புதுதில்லியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை வலுப்படுத்துதல் குறித்த மாநாட்டைத் தொடங்கி வைக்கவுள்ளார்.