News இலங்கை கடற்படையினரால் பிடித்து செல்லப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக முதலமைச்சர் கே. பழனிசாமி கடிதம்.
News குடியரசு தலைவர் வேட்பாளராக பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் தேர்வு!-பா.ஜ.க. ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் முடிவு.
News 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech Labs) ஏற்படுத்தப்படும்: 110 – விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தார்.
News நதிகள் இணைப்புக்காக ஒரு கோடி ரூபாய் பணத்தை நடிகர் ரஜினிகாந்த் எப்போது வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்: விவசாய சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு பேட்டி.
News 6 அடி அகலமும், 60 அடி நீளமும், 9 அடி தடிமனும் கொண்ட பிரம்மாண்டமான பெருமாள் சிலை பெங்களுர் செல்ல தயாராகி வருகிறது!
News கர்நாடாகாவில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி! கேரளாவில் பிரதமர் நரேந்திர மோதி!-இருவரையும் சமாளித்த மத்திய அமைச்சர் எம்.வெங்கையா நாயுடு.
News அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு எதிர்வரும் 13.08.2017 அன்று நடைபெற உள்ளது!- முழு விபரம்.