437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் (Hitech Labs) ஏற்படுத்தப்படும்: 110 – விதியின் கீழ் பல்வேறு புதிய திட்டங்களை முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவித்தார்.
News
June 19, 2017 2:41 pm
