News திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைத்த முடிவை மத்திய அரசு திரும்பப் பெறவேண்டும்!-கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்!- தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்!-சட்டப்பேரவை முன்பு பா.ஜ.க.-வினர் ஆர்ப்பாட்டம்.
News திருவனந்தபுரம் விமான நிலைய தனியார் மயமாக்கல் விவகாரம்!- கம்யூனிஸ்ட்கள் அதானியை ரகசியமான முறையில் ஆதரிப்பதும், வெளிப்படையாக எதிர்ப்பதும் முரண்பாடாக உள்ளது.
News ஆயுஷ் அமைச்சகத்தில் அதிகரித்து வரும் இந்தி மொழி ஆதிக்கம்!-மத்திய அமைச்சருக்கு, மக்களவை உறுப்பினர் கனிமொழி கடிதம்.
News மக்கள் வருங்காலங்களில் செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ விநாயகர் பெருமான் அருள்புரியட்டும்!-தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதலமைச்சர் கே.பழனிசாமி வாழ்த்து.
News பொருளாதாரத்தை மேம்படுத்தவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கவும், பிரதமர் நரேந்திர மோதியிடம் எந்த திட்டமும் இல்லை!-காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்கள் குற்றச்சாட்டு.