News ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பிப்ரவரி 19 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
News முல்லை பெரியாற்றில் புதிய அணைகட்டப்படும் என அறிவித்துள்ள கேரள அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்.
News பிளாஸ்டிக் கழிவு நிர்வாக விதிகள் 2016-ன் கீழ் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது.
News இந்திய தர நிர்ணய அமைவனம் ஏற்பாடு செய்திருந்த ‘நீர்வாழ் உயிரின தீவனத்திற்கான இந்திய தரம்’ குறித்த இணையவழி கருத்தரங்கு.
News ரத்தினங்கள் & நகைத் தொழில் இந்த ஆண்டு 40 பில்லியன் டாலர் ஏற்றுமதி இலக்கை எட்டும்!- பியூஷ் கோயல்.
News சுற்றுலா அமைச்சகம் – அலையன்ஸ் ஏர் ஏவியேஷன் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
News அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நீர்வழி டாக்சி சேவையை மும்பையில் சர்பானந்த சோனாவால் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
News தானே மற்றும் திவாவை இணைக்கும் ரயில்பாதைகளை பிப்ரவரி 18 அன்று பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.