News
Author: admin

News
உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 10,800 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

News
கவாச் என்கிற ரயில்வே பாதுகாப்பு நடைமுறை சோதனையை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பார்வையிட்டார்.

News
மத்திய ஆயுதப் போலீஸ் படைகளுக்கான நவீனமயமாக்கல் திட்டம்-4-க்கு பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு ஒப்புதல்.

News
‘நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி’ குறித்த இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்.

News
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் கண்ணியத்தை பாதுகாப்பதுடன் உயர்தரத்தையும் பராமரிக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசு துணைத் தலைவர் அறிவுரை.

News
ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியுள்ள திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்!

News
உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை பாதுகாப்பாகவும் விரைவாகவும் அழைத்து வருவதற்கு, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News
இடியுடன் கூடிய கனமழை பெய்யும்!- வானிலை அறிக்கை முழு விபரம்.

News
