News
Author: admin

News
மத்திய -மாநில அரசுகள் சிறந்த தொழில்நுட்ப நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்ள தகவல்பலகை (டேஷ்போர்டு) அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்.

News
சீனாவில் மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் இந்திய மாணவர்களுக்கான அறிவுரையை பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

News
பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையின்கீழ் இந்தியா வளர்ச்சிப்பாதையில் முன்னேறி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

News
லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் ஆலயத்திற்கு பியூஷ் கோயல் சென்றிருந்தார்.

News
சிறுத்தை புலிகளை பாதுகாப்பதற்கான மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோதி இம்மாதம் 17-ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ளதாக மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

News
இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ்—க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

News
மின்கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலைமீது சுமையேற்றுவதுதான் விடியல் ஆட்சியா?-நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

News
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

News
