Author: admin

News

மழைக்காலம் தொடங்கிவிட்டதால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாவதற்கு முன்பு,உடனடியாக விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்!-தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கட்சி தலைவர் விஜயகாந்த் அறிக்கை.

News

அரசு கலைக்கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டால் நடைபெறும் முறைகேடுகளை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

News

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அளக்குடியில் தடுப்பணை கட்ட துணை நிதிநிலை அறிக்கையில் ரூ. 540 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கடிதம்.