Author: admin

News

குடியரசு தின கொண்டாட்டங்கள் 2023: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஜனவரி 23 , 24 தேதிகளில் புதுதில்லியில் ராணுவத்தின் வீர, தீர செயல் மற்றும் பழங்குடியினர் நடன விழா நடைபெறவுள்ளது.

News

ஆயிரக்கணக்கான அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் கையாலாகாத திமுக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது!-ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை.