News
Author: admin

News
ஆஷிஷ் சந்தோர்கரின் “பிரேவிங் எ வைரல் ஸ்டார்ம்: இந்தியாவின் கொவிட்-19 வேக்சின் ஸ்டோரி” புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோதி பெற்றுக் கொண்டார்.
News
சட்டப்பேரவை தலைவர்களின் 83-வது மாநாட்டை ஜெய்ப்பூரில் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார்.

News
வாரணாசியில் ஜனவரி 13ம் தேதி உலகின் மிக நீளமான ஆற்று சொகுசு கப்பலான எம்வி கங்கா -ஐ பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
News
கனிம ஆய்வுத் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தேசிய கனிம ஆய்வுக் கழகத்திற்கு ரூ. 154.84 கோடி: மத்திய சுரங்க அமைச்சகம் ஒப்புதல்.
News
ஜனவரி 14,21 மற்றும் 28 ஆகிய நாட்களில் படைமாற்றும் நிகழ்ச்சி நடைபெறாது.

News
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

News
பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

News
மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? – பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.

News
