News தமிழ்நாடு, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், லட்சத்தீவு மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு.
News நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை.
News சுவிட்சர்லாந்தின் டாவோஸில் சுகாதார பாதுகாப்பு சமுதாய நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரை.
News பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்திய நல்லாட்சி சீர்திருத்தம் காரணமாக பெண்களுக்கு உகந்த பணியாற்றும் சூழல் உருவாக்கப்பட்டிருக்கிறது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.
News தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாமை முப்படைகளின் தலைமைத் தளபதி முதன்முறையாக நேரில் சென்று பார்வையிட்டார்.