News பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏரோ இந்தியா 2023 விமானக் கண்காட்சியின் முன்னேற்பாடுகள் குறித்து புதுதில்லி உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஆய்வு செய்தார்.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி!-தேமுதிக சார்பில் .S.ஆனந்த் போட்டியிடுகிறார்.
News தேசிய வாக்காளர் தினமானது வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தும் விழிப்புணர்வு நாளாக அமைய வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழா 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெற உள்ளது.
News மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஜி-20 முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் கலந்துகொண்ட திட்டமிடுதல் கூட்டம்.
News குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.270 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு திரு சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.