News கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது தொடர்பான இலக்குகளை அடைவதுடன் கப்பல் துறையை பசுமையாக்குவதற்கான செயல்திட்டங்களை மேம்படுத்துவது முக்கியமானது: மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.
News ஜி20 கலாச்சார பணிக்குழுக் கூட்டத்தின் முதலாவது அமர்வு மத்தியப் பிரதேச மாநிலம் கஜுராஹோவில் இன்று நடைபெற்றது.
News மக்கள் விரோத ஃபாசிச பாஜக உள்ளிட்ட சனாதன சக்திகளைக் கண்டித்து பிப்ரவரி-28 சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்!- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு.
News பசுமை எரிசக்தி துறையில் நிலையான வளர்ச்சியை உருவாக்க அரசு உறுதியுடன் உள்ளது: பிரதமர் நரேந்திர மோதி.
News அகில இந்திய காவல் திறனாய்வுப் போட்டியில் சாதனை படைத்த தமிழ்நாடு காவல்துறை வீரர்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
News கிழக்குக் கடற்கரை தொடர்வண்டித் திட்டத்தின் பாதையை மாற்றக் கூடாது!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News இந்தியாவின் 22-வது சட்ட ஆணையத்தின் பதவிக்காலத்தை 2024, ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News ரயில்வே பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய ஒத்துழைப்பிற்கு சர்வதேச ரயில்வே கூட்டமைப்பு அழைப்பு.