ஈரோடு மாவட்டம், பவானி அரசினர் ஆண்கள் மேல் நிலை பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா (08.09.2022) அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் பவானி நகரமன்ற தலைவர் இ.சிந்துரி இளங்கோவன் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார் மேலும, நகரமன்ற உறுப்பினர்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்.சிராசுதீன்
