ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து !

ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா – ஹங்கேரி உறவுகளை நெருக்கமாகவும், நட்பு ரீதியாகவும் மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.”

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply