கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் பொது சமையற்கூடத்தில் உணவு தயாரிக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்குவதற்காக, சென்னை, சிந்தாரிப்பேட்டையில் உள்ள கொதிகலன் மூலம் உணவு தயாரிக்கும் பொது சமையற்கூடத்தில் (Boiler Mass Kitchen) உணவு தயாரிக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply