இலங்கை கடற்படை சார்பில் இரத்த தான முகாம்!

SLN SLN1 SLN2 SLN3 SLN4 SLN5 SLN6 SLN7 SLN8

இலங்கை கடற்படையின் 67- வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில், இலங்கை கடற்படையின் சார்பில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. தேசிய இரத்த பரிமாற்ற மையத்துடன் இணைந்து நடத்திய இந்த முகாமில் 112 இரத்த தான நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.

-என்.வசந்த ராகவன்.