இலங்கையில் வெள்ளம் ஏற்படும் ஆபத்தான பகுதிகளில் கால்வாய்களை சுத்தப்படுத்தும் பணியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தளுகம சந்தி, பழைய கண்டி வீதி, வனாதமுல்ல, தலகஹபத, மீகஹவத்த, பேலியகொட, வனவாசல புகையிரத நிலையம் மற்றும் துடுகெமுனு மற்றும் அகுரேகொட பகுதிகளில் கால்வாய்களை சுத்தப்படுத்தி உள்ளனர்.
-என்.வசந்த ராகவன்.
