ஸ்ரீரங்கதில் சசிகலா உருவ பொம்மை எரிக்க முயற்சி!

IMG-20170209-WA0022

IMG-20170209-WA0020

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டமன்றம் தொகுதியில், தீபா பேரவை சார்பாக சசிகலாவுக்கு எதிராக அவரது உருவ பொம்மையை எரிக்க முற்பட்டனர். அதற்குள் தகவல் அறிந்த காவல்துறையினர் அதை தடுத்தி நிறுத்தி உருவ பொம்மையை பறித்தனர்.

இதில் கலந்து கொண்ட திருச்சி மாவட்ட தீபா பேரவை ஒருங்கிணைப்பாளர் படையப்பா என்.ரெங்கராஜீ, ஸ்ரீரங்கம் பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் ரா.முரளி, எஸ்.பி.வாய்ஸ் சுந்தர், திருவாணைகோயில் ராமாசாமி, சக்தி பரசுராமன், மேலூர் சி.கே.நாகராஜ் மற்றும் செந்தில் மல்லிகா ஆகியோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

-சங்கர்ராமன்