தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தேக்கம்பட்டி தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடி, பின்னர் அனைவரும் பிடிபட்ட நிலையில், தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, தமிழ்நாடு புதிய சிறைத் துறை டிஜிபியாக சங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது சந்தீப் ராய் ரத்தோர் மின்வாரிய லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்
–கே பி சுகுமார்., B.E., UTL MEDIA TEAM ullatchithagaval@gmail.com
இது தொடர்பான முந்தையச் செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்” செய்யவும். https://www.ullatchithagaval.com/2026/10/27/124965/
https://www.ullatchithagaval.com/2026/10/28/125019/
