நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை மீட்க ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் அரசு குழு!-முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் உத்தரவு.

நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்கும் வகையில், புதுடெல்லி தமிழக இல்ல உள்ளுறை ஆணையர் தலைமையிலான குழுவை நேபாளத்துக்கு அனுப்ப முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் இன்று, நேபாள நாட்டின் ரசுவா மாவட்டத்தில் உள்ள போடே கோசி ஆற்றில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளத்தின் காரணமாக, அந்நாட்டுக்கு சுற்றுலா சென்று அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

திவாஹர்

Leave a Reply