மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாகக் குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசனை நடத்திய பிறகு, மும்பை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் கூடுதல் நீதிபதிகளை, நிரந்தர நீதிபதிகளாக  குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டவர்களின் விவரங்கள் பின்வருமாறு:

1    திருமதி நிவேதிதா பிரகாஷ் மேத்தா 

2    திரு பிரஃபுல்லா சுரேந்திரகுமார் குபல்கர்  

3    திரு அஸ்வின் தாமோதர் போபே    

4    திரு ரோஹித் வாசுதேவ் ஜோஷி    

5    திரு அத்வைத் மகேந்திர சேத்னா    

6    திரு பிரவீன் சேஷ்ராவ் பாட்டீல்

Leave a Reply