லடாக் துணைநிலை ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்.

லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில்  பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“லடாக்கின் துணைநிலை ஆளுநர் திரு. கவிந்தர் குப்தா  பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.’’

Leave a Reply