பிரதமர் திரு நரேந்திர மோடியை ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”
திவாஹர்
