குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு, கேரளாவில் (திருவனந்தபுரம்) 2025, டிசம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார். திருவனந்தபுரத்தில் டிசம்பர் 3 அன்று கடற்படை தினம் 2025 கொண்டாட்டங்களில் குடியரசுத்தலைவர் பங்கேற்று, இந்தியக் கடற்படையின் செயல்பாடுகளைப் பார்வையிடுகிறார்.
திவாஹர்
