ராஜஸ்தான் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“ராஜஸ்தான் முதலமைச்சர் திரு பஜன்லால் ஷர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

Leave a Reply