திரிபுரா முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்.

புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

“திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாஹா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.”

Leave a Reply