தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ச.ஜோசப் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அலுவலகங்கள் மற்றும் மாநில அரசுக்கு சொந்தமானப் பொதுத்துறை நிறுவனங்களில் மேற்படி முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யின் அதிகாரப்பூர்வ ஒளிப்படம் (Digital Photo) வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு நடவடிக்கைக்காக எழுத்துப்பூர்வமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040
