News இந்திய மருந்தியல் ஆணையத்தின் முன்னேற்றம் மற்றும் முன்முயற்சிகளை மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா மதிப்பாய்வு செய்தார்.
News எளிதான வாழ்க்கையை’ ஊக்குவிக்கும் அரசின் உறுதிப்பாட்டை பிரதமர் நரேந்திர மோதி வலியுறுத்தியுள்ளார்.
News புது தில்லியில் ‘பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு -2025’-ஐ மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
News தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடிய இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வதா? திமுக அரசின் துரோகப் பட்டியல் நீள்கிறது!- மருத்துவர் அன்புமணி அறிக்கை.
News பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மாளவியாவின் கல்வி குறித்த தொலைநோக்குப் பார்வைக்கு சான்றாகத் திகழ்கிறது: குடியரசு துணைத்தலைவர்.
News ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது, கணேஷ் உய்கே உட்பட 6 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
News உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உத்வேகமளிக்கும் தேசிய நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.